Dec 27, 2016

Naked truth - ஆபாயில்

History says Men are better teacher. I strongly defy that.

Men should not shame and blame over-sized girls wearing leggings. They are just reminding the truth that eyes were not only created to see beautiful things (thighs), but also to see terrible things.

Boys do have a destructive weapon against leggings. Low waist pant.

Sometime unluckily it "Back"fires within own group. A recent study confirms that no of people lost their eyesight due to leggings and low waist pant are more or less same. It’s a war. Anyway, women wins the war all the time as they have the extra weapon "Sleeveless".

Women are always ahead when it comes to revealing the inner and outer beauty. And those weapons become norms to them. They use it in work place, temple and everywhere. God only knows what could be the next weapon hiding in their stock pile.

They are going towards the state of nothing, just like saints who throws everything to find the holiness. It’s a journey for them to find the true meaning of life. Naked is truth.

P.S:
Men do not oppose exibism, rather they encourage it as long as it does not hurt their eyes.


~ஆடையில்லாத உண்மை~

கடந்த கால வரலாறு ஆண்கள் தான் சிறந்த ஆசான்கள் என்கிறது. ஆனால் அதை நான் பலமாக மறுக்கிறேன்.

"ஷேர் ஆட்டோவுக்கு லெக்கின்ஸ் போட்ட மாதிரி" என்று பெருத்த உடல் கொண்ட பெண்கள் லெக்கின்ஸ் அணிவதை ஆண்கள் கிண்டல் செய்ய கூடாது. கண்கள் அழகான பொருட்களை ரசிப்பதற்காக மட்டும் படைக்கப் படவில்லை. குரூரமானவற்றை காண்பதற்கும் தான் என்பதை அவர்கள் ஆண்களுக்கு உணர்த்துகிறார்கள்.

ஆண்களிடமும் லெக்கின்சுக்கு போட்டியாக ஒரு பேரழிவு ஆயுதம் இருக்கிறது. லோ ஹிப் பேண்ட். ஆனால் இது சில சமயம் "பின்" நோக்கி தாக்கி தனது இனத்தையே அழிக்கிறது. அண்மையில் நடந்த ஆராய்ச்சியின் படி, லெஃகின்ஸால் கண் பார்வை இறப்பவர்களின் எண்ணிக்கையும், லோ ஹிப் டிரவுசர்களால் பார்வை இறப்பவர்களின் எண்ணிக்கையும் ஏறக்குறைய சமமாக இருக்கிறது.

இது ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையேயான பெரும் போர். "ஸ்லீவ்லெஸ்" என்ற கூடுதல் ஆயுதம் வைத்திருப்பதால் பெண்கள் இதில் எளிதில் வெற்றி பெறுகிறார்கள்.

உள் அழகு மற்றும் வெளியழகை வெளிக்காட்டுவதில் பெண்கள் ஆண்களை விட வேகமாய்  செயல்படுகிறார்கள். அதற்கு இந்த ஆயுதங்கள் அவர்களுக்கு பக்க பலமாய் இருக்கின்றன. அதை அவர்கள் பணியிடங்களில், வழிபாட்டு தளங்களில் என எங்கும் பயன்படுத்துகிறார்கள். அவர்களின் ஆயுத கிடங்கில் மறைந்து இருக்கும் அடுத்த ஆயுதம் எதுவென கடவுளுக்கு தான் தெரியும்.

சாது ஒருவன் முற்றத்தையும் துறந்து விட்டு முக்தி நிலையை அடைவதை போல, பெண்கள் எதுவுமில்லாத ஒரு நிலையை நோக்கி முன்னேறி செல்கிறார்கள். இது அவர்களுக்கு வாழ்வின் உண்மையான அர்த்தத்தை கண்டடையும் ஒரு பயணம். கடைசியில் உண்மை வெளிவந்தே தீரும். அது வரை ஓய மாட்டார்கள்.

ஆதிவாசிகள் ஆடை இல்லாமல் இருப்பதின் காரணமும் இதுதான்.. ஆடை என்பதே பொய் தான். உண்மை அலங்காரமற்றது, ஆடை இல்லாதது!
பெண்கள் எப்போதும் உண்மையையே பேசி திறந்த புத்தகமாய் இருப்பதும் இதனால் தான். :-P

ஆண்கள் ஆடை விஷயத்தில் மூடி கொண்டு இருப்பதால் தான் அதிகம் பொய்யர்களாய் இருக்கின்றனர்.

பி.கு:
பெண்கள் தங்கள் அழகை வெளிக்காட்டுவதை ஆண்கள் எப்போதும் குறை சொல்ல மாட்டார்கள். தங்கள் கண்களை இழக்காத வரை அதை முடிந்த அளவு வரவேற்கவே செய்வார்கள். ஏனென்றால், ஆண்கள் பேஷிக்கலி பண்டமெண்டல்ல்லி ஜொல்லுஸ்.


சில படங்கள் நடித்த பின் விஷால், மிர்ச்சி சிவா, சுந்தர் சி, சசி குமார், ஸ்ருதி ஹாசன் போன்றவர்களை கூட ஹீரோக்களாக ஒத்து கொள்ள முடிகிறது. ஆனால் இத்தனை படங்கள் பார்த்த பின்னும் இந்த ஹன்சிகாவை தான், ஹீரோயினாக ஒத்து கொள்வதில் ரொம்ப கஷ்டமாக உள்ளது.

எப்படி கோயம்பேட்டில் பூசணிக்காய் விக்கும் ஆண்டியை போல் இருக்கும் இவருக்கு இத்தனை படங்கள் புக் ஆகிறது?

தமிழ் ரசிகர்கள் எல்லோரும் நயன்தாரா நயன்தாரா என்று வாயை பொளந்து கொண்டிருக்க, இன்னும் கொஞ்ச நாளில் சத்தமில்லாமல் நயனை விட அதிக படம் முடித்து விடுவார் போலிருக்கிறது. முயல் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்துட்டு கண்ணு முழிச்சு பார்க்கும் போது, ஆமை நடந்து போய் ஜெயிச்ச கதை தான் நியாபகத்திற்கு வருகிறது. ஜெர்சி மாட்டை போல சிவப்பாக இருந்தாலும், சந்தேகமே இல்லாமல் கோலிவுட்டின் கருப்பு குதிரை இவர்.



No comments: