May 3, 2012

Proud Father - ட்வீட்ஸ்

ஆண்கள் அதிகம் இருக்கும் லிப்டில் ஏற மாட்டாள் ஒரு உண்மையான பெண்ணியவாதி. #ஆணாதிக்க எதிர்ப்பு


தன் பெயருக்கு முன்னே தன் மனைவியின் பெயரை போட்ட ஆண்கள், 
பேஸ்புக்கில் அதிகம் மதிக்கப் படுகிறார்கள். #ஜொள்ளு

தி.மு.க.வும், டிவிட்டர் மற்றும் பிளாக்கில் உலவும் பெண்களும் தங்களை காப்பாற்றி கொள்ள அதிகம் பயன்படுத்தும் வார்த்தை "அண்ணா".

தமிழ் சினிமாவுக்கு அடுத்து "அண்ணன் தங்கச்சி" சென்டிமென்ட் வலை தளத்தில் தான் அதிகம் காணக் கிடைக்கிறது.



தமிழக மக்கள் அனைவராலும் "செல்ல பெயர்" வைத்து கூப்பிடும் அளவுக்கு மிக பிரபலமான இரு சின்னஞ் சிறு குழந்தைகள், "நித்தி" மற்றும் "ரஞ்சி".


If you became a father, please don't tell me. I already hate India's population.


எனக்கு "கடவுள் இல்லை" என்ற எண்ணம் வலுத்துக் கொண்டே போகிறது. 
இதுவரை எனக்கு காதலி ஏதும் கிட்டவில்லை.


மக்களை ஏமாற்றி பணத்தை பிடுங்குவதில் மற்ற கட்சிகளுக்கு போட்டியாக உருவெடுத்துள்ளது "மா.போ.க" கட்சி. (மாநகர போக்குவரத்து கழகம்)


உ.பி யில் மாயாவதிக்கு தோல்வி. #யானை சிலைக்கும் அடி சறுக்கும்.


என் பிரெண்டு ஒரு காஸ்ட்லி கேமரா வாங்கி இருக்கான்.  
நான்: "டேய்! கேமரா சூப்பரா இருக்கு.கேர்புல்லா Handle பண்ணு.என்னை தவிர யாருக்கும் கொடுத்திராத"


I saw a status. "I never ever stop even at the top". My reply: "You have to stop sometime when you are on top of someone"


மேசை தட்டுவதில் மின்சாரம் எடுக்கமுடியும் என்றால்...
மின்சார உற்பத்தியில் நாம் தான் முதலிடம் பெறுவோம் #ரசித்தது.


மற்றவர்கள் கஷ்டப்படுவதைப் 
பார்த்து சிலர் 
உதவி செய்வார்கள். 
சிலர் கவிதை எழுதுவார்கள். #கடுப்பு 


எப்போதும் உயரத்திலேயே இருப்பதற்கான ஒரு சிறந்த வழி, 
ஏறிய ஏணியை எட்டி உதைப்பதுதான். #வாழ்க்கை தத்துவம்.


கடற்கரையில் ஜோடி ஜோடியாய் கால்களை பார்க்கும்போதெல்லாம் 
"சீய், நமக்கு ரெண்டு லெக் பீஸ் கிடைக்க மாட்டேன்குதே!" என்ற வருத்தம் மேலோங்குகிறது. 

சட்டம் ஒழுங்கு சரி இல்லாத நாட்டில், சட்டத்தை மதித்து நடப்பது முட்டாள் தனமான காரியம்.


No comments: