Nov 21, 2010

கார்த்திகா தீபா வாழ்த்துக்கள்.




இன்று ஒரு நாள் மட்டும்
நிலவை விட்டுவிட்டு
பூமியில் நட்சத்திரங்கள்.



டிஸ்கி: ஏன் இந்த தலைப்பு அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒன்னும் இல்லீங்க. என் அக்கா பையன் கார்த்திகை தீபத்தை இப்படிதான் சொல்றான். பையனுக்கு கன்னி ராசி அதனாலதான். ஹி! ஹி!



3 comments:

philosophy prabhakaran said...

Belated Wishes for You Too...

நாகராஜசோழன் MA said...

//டிஸ்கி: ஏன் இந்த தலைப்பு அப்படின்னு யோசிக்கிறீங்களா? வேற ஒன்னும் இல்லீங்க. என் அக்கா பையன் கார்த்திகை தீபத்தை இப்படிதான் சொல்றான். பையனுக்கு கன்னி ராசி அதனாலதான். ஹி! ஹி!
//

போங்க பாஸ் இது கள்ள ஆட்டம். நான் கார்த்திகை தீபம் திருநாள் வாழ்த்துக்கள் தான் சொல்வேன்.

ILA(@)இளா said...

ஏன் ஏன் பிரியாமணி? எதுக்காக கவுஜை? யாரு கார்த்திகா? சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க