Jul 1, 2010

அத்தனைக்கும் ஆசை படு



அத்தனைக்கும் ஆசை படு 
ஜத்குரு ஜாக்கி வாசுதேவ் சொன்னார்.

ஒன்றுக்கு தான் ஆசை பட்டேன்
எதிர் வீட்டு அங்கிள் 
அடிக்க வருகிறார்.



5 comments:

ஹேமா said...

ஆசைப்பட்டது என்னன்னு சொன்னீங்கன்னா அடி குடுக்கலாமா வேணாமா இல்ல இன்னும் கொஞ்சம் கூடுதலாக் குடுக்கலாமான்னு யோசிக்கலாம் வழ்ப்போக்கன் !

வழிப்போக்கன் said...

//ஆசைப்பட்டது என்னன்னு சொன்னீங்கன்னா அடி குடுக்கலாமா வேணாமா இல்ல இன்னும் கொஞ்சம் கூடுதலாக் குடுக்கலாமான்னு யோசிக்கலாம் வழ்ப்போக்கன் !//

அப்ப சொல்லவே மாட்டேன்

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

தொடர்ந்து எழுத மனமார்ந்த வாழ்துக்கள்.....

Anonymous said...

machi,appadi onnum nee perusa asa padulayae...avar ponnu mela thana asapatta

Anonymous said...

sadhguru quote ippati ellam use pannathinga pls...