Jun 29, 2010

நிலவல்ல நீ


 
நீ நிலவென்று
யார் சொன்னது?
பார்க்கும் போது
கண் கூச வைக்கிறாய்.

நிலவே சொல்லும் 
சுட்டெரிக்கும்
சூரியன் தான் நீ.




1 comment:

ஜில்தண்ணி - யோகேஷ் said...

//பார்க்கும் போது
கண் கூச வைக்கிறாய்.//

பாத்து கண்ணு போயிட போவுது

:) நல்லாயிருக்கு கவித

நம்பள கொஞ்சம் பாக்குறது

www.jillthanni.blogspot.com