Jun 28, 2010

ஒருமுறை சாக ஆசை படுகிறேன்



காதல் என்பது
சொர்க்கமா?
நரகமா?

நானும்
ஒருமுறை சாக
ஆசை படுகிறேன்
விடை அறிய!





13 comments:

ப்ரியமுடன்...வசந்த் said...

அதுக்கு பதிலா காதலிச்சுப்பாருங்களேன்

நிலாமதி said...

பட்டு உணர்ந்து அறிவதை விட வாழ்ந்தவர் ....வாழ்கையில் படிப்பினை பெறுங்கள்.

Kishore B said...

Kavithyai vida "Moon Young" Photo Nanraga Irukirathu

Anonymous said...

சொர்கமும் நரகமும் கலந்தது


murugesan

vr murugesan said...

காதலிக்கும் போது சொர்க்கம்
கல்யாணம் முடித்தபிறகு நரகம்


இவன்
வீர. முரு

Riyas said...

காதல் இனிப்பான நரகம்
கசப்பான சொர்க்கம்..

Riyas said...

காதல் இனிப்பான நரகம்
கசப்பான சொர்க்கம்..

ஜில்தண்ணி - யோகேஷ் said...

காதலித்துதான்
பாருங்களேன் தெரிஞ்சிடும்

பாராட்டுக்கள்

ஜில்தண்ணி - யோகேஷ் said...

//யாராவது இருந்தா சொல்லுங்க//

ம்ம்ம் வாங்க எங்க ஊர்ல ஸ்ரேயா மாதிரி பொன்னுங்க நிறைய இருக்காங்க,வந்து லவ்வுங்க

சரி வழிப்போக்கனுக்கு எந்த ஊரு ?

KalaRasigai said...

சொர்க்கத்தில்ல ஆரம்பிச்சு நரகத்தில்ல முடியும் ன்னு அனுபவிச்சு தெரிஞ்சுகணும்ன்னு ஆசை படறீங்க போல? விதி யாரை விட்டது :-)

ம‌கிடேஸ்வ‌ர‌ன் செ said...

ந‌ர‌க‌ம்தான்...

ஆனாலும் சொர்க்க‌ம்,
சேர்ந்து வாழ்ந்துவிட்டால்...

mithu said...

boeian looks so cute

MURUGANANDAM said...

Love is Divine, if it is TRUE and BOLD.