May 18, 2018

பேஸ்புக் பினாத்தல்கள் 6

வித விதமான நடிகைகளுடன் ரொமான்ஸ் செய்து சல்லாபித்து சலித்த பின், அரசியலுக்கு வந்து மக்களுக்கு நல்லது செய்ய வேண்டுமென்ற ஆசை எனக்கும் தான் இருக்கிறது. அதிர்ஷ்டம் கிட்ட வில்லை. 😕😕
Leaving their wife at home and going to places is a big dream for many men. I admire THIS GUY.

பொண்டாட்டிய விட்டுட்டு ஊர் சுத்துற சுகமே தனி தான். 🙂🙂

The important thing when you go out without your wife, you should keep your face like you are not happy. Otherwise, you will get caught by the image reader.

#LifeLessionsFromNamo#Respect


Why Rahman is God?
ஸ்கார் நாயகன் ரகுமான் நண்பர்களோடு வட இந்தியாவின் ஒரு அடர்ந்த காட்டுக்குள் ட்ரெக்கிங் செல்லும் போது வழி தவறி விடுகிறார். சிறிது நேரத்தில் இருட்டாகி விடுவதால் டென்ட் அடித்து தங்குகிறார். அப்போது தூரத்தில் கரடி கத்தும் சத்தம் கேட்கிறது. பயத்துடன் படுத்து கொண்டிருக்கும் போதே திடீரென்று மூன்று கரடிகள் டெண்டை சுற்றி வளைக்கின்றன. செய்வதறியாமல் உடனே "ஆராமலே" என்று ஹை பிட்சில் பாடுகிறார். அதை கேட்டவுடன் கரடிகள் அலறி அடித்து ஓடி விடுகினறன. காலை வனக்காவலர்கள் வந்து அவரை மீட்கும் வரை அதே பாட்டை திருப்பி திருப்பி பாடுகிறார். அவர்கள் "எப்படி தப்பித்தீர்கள்?" என்று ஹிந்தியில் கேட்கும் போது "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று சொல்லிவிட்டு புன்னகைக்கிறார்.

bottom line: Aaromale will save your life.

பெட்ரோல் அம்பது காசு ஏறினால், முந்தின இரவே வரிசையில் நின்று, டேங்கை நிரப்பி காசை மிச்ச படுத்தி உயிர் வாழ்ந்த இனம் ஒன்று, இன்று முற்றிலும் அழிந்து விட்டது. மோடி வாழ்க.
Riding 'Ikran' is much easy if you have experience of pillion riding in KTM Duke or any sports bike. Sudhir told once.

In that case, Indian moms are more eligible than their husband.

#BleedBlue

 


Sudhir "Men in blue" supporter is riding to save Pandora. His trip from navi mumbai to the navi land was sponsered by BCCI and Tendulkar.
His fight against the Donald trump will not stop till his last breath. If he fails to save them, he will bleed blue and die for his own brothers.


சூர்யாவை குள்ளன் என்று சொல்லி காமெடி செய்வதெல்லாம் அபத்தம். அவரது நடிப்பையும், சமூக சேவையும் பாருங்கள். கமலுக்கு அடுத்து நடிப்பில் மிரட்டுவது அவர் தான். அபூர்வ சகோதரர்கள் படத்தை ரிமேக் செய்தால் கூட, அதில் நடிக்க தகுதியான நடிகர் இவர் மட்டுமே. இரண்டு உயரமான காதாபாத்திரங்களுக்கும் மிகுந்த சிரமம் எடுத்து சிறப்பாய் நடித்து திறமையை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை எனக்கு என்றும் உண்டு.


கிரீன் டீயை குடித்து விட்டு கணியன் பூங்குன்றனார் "காண்டாமிருகம் மூத்திரம் மாதிரி இருக்கு" என்கிறார். இன்னொரு முறை "கழுதை மூத்திரம் மாதிரி இருக்கு" என்று சொல்கிறார்.. துப்பறியும் வேலை கஷ்டம் தான்.
#துப்பறிவாளன்டத்தை பார்த்து ஹீரோ நல்லது செய்வாருன்னு நம்பி ஒட்டு போடுகிறவர்கள் தான் தமிழர்கள். பிரகாஷ்ராஜுக்கு இருக்கும் தைரியம் சப்பாணிக்கோ, பரட்டைக்கோ இருக்கிறதா? இப்போது பேசினால், பின்னாளில் கூட்டணி வைக்க முடியாதில்லையா?
எம்ஜியார் மக்களுக்கு நல்லது செய்ததை விட, நடிகைகளுக்கு தான் நிறைய செய்திருக்கார்.
உலகம் என்றைக்கும் நம்பியாரை நம்புவதில்லை.


An apple a day keeps your Apple Watch away
May 17, 2018

பேஸ்புக் பினாத்தல்கள் 5

 செட்டும் வெட்டும் எனதிரு கண்கள்.


ஜினி இமயமலையில் ஒரு பெரிய சிகரத்தின் உச்சிக்கு செல்ல தன் படையோடு கிளம்புகிறார். அந்த கூட்டத்தில் ஏ.ஆர் ரகுமானும் இருக்கிறார். ரஜினியை தவிர எல்லோரும் தளர்வாய் நடந்து வர உடனே படையப்பா எல்லோருக்கும் உத்வேகம் கொடுக்க,

"சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு. 
சிகரத்தை அடைந்தால் வானத்தில் ஏறு
என் பேரு படையப்பா இளவட்ட நடையப்பா
என்னோட உள்ளதெல்லாம் இளஞ்சிங்க படையப்பா"

என்று பாட்டு பாட, 
கூட இருக்கும் வயதான சிங்கங்களும் "இளஞ்சிங்க படையப்பா, இளஞ்சிங்க படையப்பா" என்று கோரஸ் பாடுகின்றனர்.

பாட்டு முடியும் போது அனைவரும் சிகரத்தை அடைந்து விடுகின்றனர். அங்கே ஒரு வழவழப்பான சிறு குன்று செங்குத்தாய் இருக்கிறது. படையப்பாவும் ரகுமானும் மட்டும் அதில் ஏறுகிறார்கள். படையப்பா கடகடவென ரகுமானுக்கு முன் ஏறி விடுகிறார். அதை பார்த்த மகிழ்ச்சியில் அவரது ஆன்மிக தோழர்களும் பிஜேபி தொண்டர்களும் பலத்த கரகோஷத்தை எழுப்புகின்றனர். ரஜினி வழக்கம் போல எளிமையான தன் காந்த புன்னகையை வீசுகிறார். அப்போது பின்னால் ஏறி வந்த
ஆஸ்கார் நாயகன் "சார், உங்க கட்சிக்கு கொள்கை என்ன?" என்று கேட்க உடனே கிறுகிறுவென தலை சுற்றி குன்றிலிருந்து கீழே விழுந்து விடுகிறார் ஆன்மீக தலைவர். "எல்லா புகழும் இறைவனுக்கே" என்று சொல்லி ஆஸ்கர் நாயகன் புன்னகைக்கிறார். 

Rahman had the last laugh.
'சாமி' விக்ரம், 'காக்க காக்க' சூர்யா, 'சிங்கம்' துரை போன்றவர்களுக்கு முன், மக்களிடத்தில் போலிஸுக்கு உண்டான மரியாதையை கொடுத்தது, 'துள்ளுவததோ இளமை' தனுஷ் சார் தான்.

மறுபடியும் அவரை ஒரு போலீஸ் கேரக்டரில் பார்ப்பது நெடு நாள் ஆசை.


Sumar Moonji Kumar was very sad for the past few weeks due to the Syrian people suffering. He skipped the meals all these days. Now he is consoled after seeing Kaala Teaser and slowly recovering from the state of distress and drinking apple juice. Thanks to Thalaivar. He saved a life.

காலா tells "பற்றவை" (light) to his fans.

His hardcore fans immediately took the match box and lit the cigarette.

Hard to change the birth-habits..


Kabali calls kumudavalli to his home and makes love to her in his bed. Kumudavalli asks "Where is your wife Latha?". 
Kabali with his trademark laugh tells her, "you are just lying on her"


After settled in Heaven, Sridevi was so excited to go and meet puratchi thalaivi Amma. She enquired lot of people to know the whereabouts of Amma. She was hearbroken when she found out that amma's name was not in the registry.


When Sridevi maa'm entered Heaven, it was already full. There was no room left. But one guy came forward to share his room. 'Dangerous' Michel Jackson. moreover he removed the bathtub from the bathroom for her.

History will be kinder to me - Sridevi maa'm

Namitha also once fell into the bathtub accidentally. Fortunately the bathtub was small for her. All the water came out in a flash.Long live BathtubSecret (சிகரெட்) of Tamil Cinema

மிழ் படங்களுக்கும், மது சிகரெட் ஆவண விளம்பர படங்களுக்கும் சிறு வித்தியாசம் தான். ஆவண படங்களில் மது சிகரெட் குடித்தால், உடல் நலம் கெட்டு வாழ்க்கை வீணாகி விடும் என்பார்கள். தமிழ் படங்களில் இது இரண்டையும் செய்தால் வாழ்க்கை இன்பமாக இருக்கும் என்பார்கள். சிம்பிள்.

தமிழ் படம் பார்க்கையில், மொத்தம் மூன்று மன நிலை உண்டாகும்.

இடைவேளைக்கு முன் சினிமாவில் வரும் காட்சிகள் குடிகாரர்களுக்கு இன்பமாய் இருக்கும்.
இடைவேளை ஆவண படம் பெரும் குற்ற உணர்ச்சியை அல்லது வெறுப்பை ஏற்படுத்தும்.
படம் முடியும் போது உங்களை குற்ற உணர்விலிருந்து மீட்டு மீண்டும் உங்களை சந்தோசமாய் வழியனுப்பி வைக்கும்.கேட்டு கண்டறிந்த வரையில், குடிகாரர்களுக்கு மிகவும் பிடித்த படம் "சிவா மனசுல சக்தி".
பிடித்த நடிகர்கள்: ஆர்யா, ஜீவா.


நேற்றைக்கு முளைத்த, பீர் பாட்டில் சைசில் இருக்கும் ஜீவி பிராகாஷ்க்கு கூட, மக்கள் மனதில் இடம் பிடிக்க பெரும் குடிகாரன் போல நடிக்கும் வித்தை தெரிந்திருக்கிறது.

ப்போது சிகரெட் புகைக்கும் மக்களில் தொண்ணூறு விழுக்காடு, எதோ ஒரு கால கட்டத்தில் ரஜினி ரசிகர்களாக இருந்தவர்கள், இருந்து கொண்டிருப்பவர்கள் தான். நியாயப்படி, தர்மப்படி, சிகரெட் விற்பனையாளர்கள் இவருக்கும் கணிசமான படியை மாதம் தோறும் தர வேண்டும். தன் வாழ்நாளில் எத்தனை ஸ்மோக்கர்களை உருவாக்கியிருப்பார்? இப்போது தன் மருமகனையும் அந்த சேவையில் இணைத்துள்ளார். அவர் நல்லவர் என்பதால் தானாக கேட்க மாட்டார். நீங்கள் தான் கொடுக்க வேண்டும். கொடுக்கவில்லை என்றாலும் பராவாயில்லை, கடை வாடகையை கேட்டு அவர் மனைவியை அசிங்க படுத்துகிறார்கள்.

அதே போல, டாஸ்மாக் விற்பனையில் கணிசமான பங்கை, தற்போதைய முன்னணி நடிகர்களுக்கும், இயக்குனர்களுக்கும் தர வேண்டும். யார் வேண்டுமானாலும் குடிக்கலாம். குடிப்பது என்பது இப்போதெல்லாம் சாதாரணம் என்ற மன நிலையை நம் எல்லோருக்கும் கொண்டு வந்தவர்கள் அவர்கள். எடப்பாடி அரசு டாஸ்மாக்கால் ஓடுகிறது என்றால், டாஸ்மாக் இவர்களால் ஓடுகிறது. மிஸ்கின், ராஜேஷ் எல்லாம் ஒரு சில காட்சி என்று இல்லாமல் தனியாக டாஸ்மாக் பாடல்கள் தன் படத்தில் வைப்பவர்கள். எடப்பாடிக்கு கொஞ்சமாவது குற்ற உணர்ச்சி இருந்தால், இவர்களுக்கு அவர்கள் பங்கை கொடுக்க வேண்டும். இல்லையென்றால் நடிகர் சங்கமும், இயக்குனர் சங்கமும் சேர்ந்து படத்தை வெளியிடாமல் போராட வேண்டும்.

nothing is free in this world..

Puff, Puff, Pass....


May 16, 2018

பேஸ்புக் பினாத்தல்கள் 4

We see most of the politicians go to temples and pray to God before they swearing in as CM, PM or Minister etc. 
When they caught laundering money and jewels, we only blame the politicians.

The Gods helped the politicians to launder the people's money are also equally guilty and punishable. We should build a temple in each prison and keep the Gods locked inside. You cant lock the politicians for long. That's the real truth. But Gods can't escape.

Although Modi utterly failed in his marriage, he is an excellent marriage counsellor. No one would have imagined that EPS and OPS will stick together this long.

You see someone has good talent at something but working in a different job where he performs very bad. Thats Modi.

Ulaga Nayagan Kamal should book an appointment with him. There is still time. If things works out for the couple, then Big Boss should join hands with BJP to return the favour.

May be, all the couples divorced by Dhanush should seek the help of Modi.You went alone for a movie, sitting there and dreaming for a beautiful girl to sit next to you..

But all the girls are going to the back seats.

#SadMomentForEddyThe reason behind floor test failure. Yeddy did not agree to go nude.
#OddManOut


"Democracy is a hairy armpit"
Wise Aladeen said once.

#KarnatakaElection


I had a little bit of wish, to learn Hindi. Then Modi came.


When you cant afford a swimming pool to deal this summerI always keep a copy of expired Insurance paper along with the valid one in my bike. When the uniform beggar ask for paper, I will give the expired one first. You need to see the smile on his face, when he say "Thambi insurance expire aakiduchu".

Precious!!
Today is the day Jon Snow came back from dead. Jon Snow is the true follower of Jesus.
வந்துட்டேன்னு சொல்லு. 
திரும்ப வந்துட்டேன்னு சொல்லு.

#HappyEaster


One advantage of seeing keyboard while typing is, the time you see the monitor is reduced considerablly. Less impact to eyes. Need to practice.

I hereby guarantee that i wont make fun of people who are doing it for decades

#selfgoal
May 2, 2018

பேஸ்புக் பினாத்தல்கள் 7

தின்பண்டங்களின் பெயரை வரிசையாக ஆன்டிராயிடுக்கு வைப்பதில் கூகிளுக்கு முன்னோடி நம் கவுண்டமணி தான்.

ஒவ்வொரு படத்திலும் செந்திலுக்கு,

மாங்கா மடையா ,
பேரிக்கா மண்டையா,
பணங்கா தலையா,
பஞ்சு மிட்டாய் தலையா

என்றெல்லாம் பெயர் வைத்த இந்த லிஸ்ட் பெரியது.

தமிழனாக இருந்தால் ஷேர் செய்யவும்.BJP's Ride to TN


நீதிமான்களுக்கு மட்டும் ஏன் அவ்வளவு சம்பள உயர்வு என்றால், அப்போதாவது காசு வாங்காமல் தீர்ப்பு எழுதுவார்கள் என்று தான்.My wife got me the GOT season 7 copied from her office friend. She is a hardcore thalapathi fan. To show my gratitude, I downloaded the blockbuster Bhairava movie HD print (that one she told me she did not watch) and returned her the pen drive. She does not look happy though. Still finding it hard to read her likes and dislikes. 😕😕😕ன் பொண்டாட்டி திடீர்ன்னு நம்ம கல்யாண நாள் எப்போன்னு கேக்கும் போது
#ஒருநிமிஷம்தலைசுத்திருச்சு.


I don't mind Indian railway increasing price for window seat. They should give a mask for that person who book window seat, to wear it until the train starts moving. Or they should pay Baba Ramdev to conduct free classes to teach pranayama to hold the breath for longer time.

But I condemn the Modi Government increasing price for lower birth seat. Overweight people like Amit Shah will be forced to use the ladder and pay extra money. Not all the overweight people are rich like amit bhai.

Only development happening in the country is hike in Price and Tax


Since Allu Arjun started using Redbus, fares are increased by double and we are not getting much discounts from Redbus. Common man cant afford Redbus now. Celebrities should think about us. Kejriwal has to intervene in this matter.நாளைக்கு தலைவன் கட்சி ஆரம்பிக்க போறான். இனி ரெண்டு பேருக்கு தான் போட்டி. சப்பாணிக்கு ட்வீட்ன்னா, பரட்டைக்கு குட்டிக்கதை.

Brace Yourselfபிஜேபி, அடுத்த தேர்தலில் நோட்டாவை தோற்கடிக்க இரண்டே வழிகள் தான் இருக்கிறது.

1. நோட்டாவை அழுத்தும் இளைஞர்களிடம் "நோட்டாவிற்கும் போட வேண்டாம், எங்களுக்கும் போட வேண்டாம்" என காலில் விழுந்து விடுவது.

2. ஒருவரை "நோட்டா" என்று பெயர் மாற்றி, அவரை தேர்தலில் போட்டியிட வைத்து மக்களை குழப்பி விடுவது.

When they zoomed in